புதிய உச்சத்தில் சென்செக்ஸ்.. 63 ஆயிரத்தை நெருங்குகிறது மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்.
மும்பை பங்குச் சந்தையின் (BSE) சென்செக்ஸ் தற்போது 62 ஆயிரத்து 700ஐ தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது .கடந்த சில நாட்களுக்கு முன் 62 ஆயிரத்து 500 என்ற உச்சத்தை எட்டியிருந்தது.
தேசிய பங்கு சந்தை NIFTY 18,642 எறுமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சரிவிலிருந்த பங்குசந்தை தற்போது ஏற்றம் கண்டு வருவதால், நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் மகிழ்ச்சியடந்துள்ளனர்.