இந்தியாவில் தனது முதல் அதிகாரபூர்வ ஷோரூமை துவங்கிவைத்தார் ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக்.
இந்தியாவில் தனது முதல் அதிகாரபூர்வ ஷோரூம் துவங்கியது ஆப்பிள். மும்பையில் பாந்த்ரா பகுதியில் அமைந்திருக்கும் இந்த அப்பிள் வணிக வளாகம் அற்புதமான கட்டுமானத்தோடு வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளை வழங்கும் ஒர் இடமாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.