ப்ரெஷர் குக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்த பெருமை டிடிகேவின் ப்ரெஸ்டிஜ் எனும் ப்ராண்டையே சேரும்.
TTK குரூப், நுகர்வோர் பொருட்கள், மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ், பயோ-மெடிக்கல் சாதனங்கள், வரைபடங்கள் மற்றும் அட்லஸ்கள், தூதரக விசா சேவைகள், விர்ஃஷுவல் அசிஸ்டண்ட் சேவைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சேவைகள் உட்பட பல துறைகளில் இயங்கி வருகிறது.
1928ல TT Krishnamaachaari அவர்களால துவங்கபட்ட டிடிகே நிறுவனம் 33000 கோடிக்கு மேல வருமானம் ஈட்டும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக செயல்படுகிறது.
ஒன்பதுக்கும் க்கும் மேற்பட்ட ப்ரண்டுகள் , பல்வேரு நாடுகளில் பிசினெஸ், வெளிநாட்டு நிறுவனங்களுடன் பார்ட்னெர்ஷிப் என்று வளர்ந்து நிற்கிறது.
முக்கியமாக நுகர்வோர் பொருட்களுக்கான சந்தையில் prestige என்ற பெறுமை மிகு ப்ராண்டை உருவாக்கி அத ஒரு வெற்றிகரமான ப்ராண்டாக மக்களின் மனதில் நிலை நிறுத்தி உள்ளது .