உலகலவில் பெருவளர்ச்சி பெற்றிருக்கும் ஃபேஷன் துறைக்கான ஒரு சமூக வலைதள ஆப் அறிமுகமாகியுள்ளது.
ஃபேஷன் மாடல்கள், அழகுக்கலை நிபுணர்கள், ஃபேஷன் ஆடை வடிவமைப்பாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஃபேஷன் ஒருங்கிணைப்பாளர்கள், ஃபேஷன் மற்றும் அழகு சாதன உற்பத்தியாளர்கள், ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகர்கள், யோகா மாஸ்டர்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் ஃபேஷன் துறை சார்ந்தவர்கள், இந்த துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கும், பெண்களுக்குமான ஒரு personal branding தளமாக Dainty Eve இருக்கும் என்று இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

சமூக வலைதள வசதியோடு, துறை சார்ந்த ட்ர்ண்டிங் செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள் ஷாப்பிங் போன்ற அனைத்து தகவல்கலையும் இந்த ஆப் உள்ளடக்கியுள்ளது.

வலைதள முகவரி : www.daintyeve.com

ஆப் பதிவிறக்கம் செய்ய : Download Dainty Eve app

Share.

Comments are closed.