டைம்ஸ் இன்டர்நெட்டின் நிறுவனத்தின் உணவு வினியோக தளமான டைனிங் அவுட் மற்றும் உணவக தொழில்நுட்ப தளமான டைன்அவுட்டை வாங்குவதாக உணவு விநியோக நிறுவனமான Swiggy அறிவித்துள்ளது. வியாபார இணைப்பிற்கு பிறகும் Dineout தனி செயலியாக தொடர்ந்து செயல்படும் என்று Swiggy ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. Dineout 50,000 உணவகங்களின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது, இது Swiggy வளற்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கும்.