Save 20% off! Join us newsletter and get 20% off for premium content!

சூப்பர்ஸ்டாருக்கு வழங்கிய BMW X7 காரின் சூப்பர் சிறப்பம்சங்கள்.

ஜெய்லர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், சூப்பர்ஸ்டாருக்கு வழங்கிய BMW X7 காரின் சிறப்பம்சங்கள்.

புதிய BMW X7 xDrive40iன் ஆற்றல், ஆடம்பரமான வசதி மற்றும் வெளிப்புற வடிவமைப்பு ஆகியவற்றின் அற்புத கலவையுடன் ஈர்க்கிறது:

அட்டகாசமான BMW TwinPower Turbo 6-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 280 kW (381 hp) .

ஸ்டாண்டர்ட் சீரிஸ் 2-ஆக்சில் ஏர் சஸ்பென்ஷன் ஒவ்வொரு பயணத்தையும் வசதியாக்குகிறது.

image courtesy BMW

BMW இன்டிவிச்சுவல் எக்ஸ்டெண்டட் லெதர் டிரிம் மெரினோவில் உருவாகிய சொகுசான இருக்கைகள்.

BMW சொகுசு வகுப்பின் புதிதான ஸ்பிலிட் ஹெட்லைட்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில் (விருப்பமான வெளிச்சத்துடன்) மற்றும் முன்புற ஏப்ரன்.

Carbon Black Metallic, Mineral White Metallic, Dravit Grey Metallic, BMW Individual Tanzanite Blue Metallic என நான்கு வித வண்ணங்களோடு அசத்துகிறது.

image courtesy BMW