ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாத்து வைக்கும் டிஜிலாக்கர் வசதியை இனிமேல் வாட்சப் மூலம் பெறலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
பேன் கார்டு (நிரந்தர கணக்கு எண் அட்டை).
ஓட்டுநர் உரிமம்.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்.
வாகன பதிவு சான்றிதழ்.
இரு சக்கர வண்டி காப்பீடு.
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
காப்பீட்டுக் கொள்கை ஆவணம்.
ஆகிய 8 ஆவனங்களை இனி வாட்சப் மூலம் பெற முடியும்,
விரைவான நிர்வாகத்தை செயல்படுத்த இதுபோன்ற வசதிகளை அரசு மக்களுக்கு செய்ல்படுத்து வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட காத்திருப்பிற்க்கு பிறகு பெற்றுவந்த ஆவனங்களை தற்போது வாட்ஸப்ப் மூலம் விரைவாக மற்றும் எளிமையாக பெறும் வசதி நடைமுறைபடுத்த்தப்பட்டுள்ளது . 10 கோடிக்கும் மேற்ப்பட்ட பயனாளர்கள் 500 கோடிக்கும் மேற்பட்ட ஆவனங்கள் டிஜிலாக்கரில் சேகரித்துவைக்கப்பட்டுள்ளது.
வாட்சாப் மூலம் டிஜிலாக்கரை பயன்படுத்துவது எப்படி?
“9013151515” என்ற வாட்சாப் எண்ணுக்கு ‘ஹாய் அல்லது நமஸ்தே
அல்லது டிஜிலாக்கர்’ என்ற செய்தியை அனுப்ப வேண்டும்.
உங்களுக்கு டிஜிலாக்கர் சேவைகள் வேண்டுமா அல்லத் கோவின் சேவைகள் வேண்டுமா என்று கேள்விப் பட்டியல் தொடங்கும். இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து வேண்டிய சேவையை நாம் பெற முடியும்.
டிஜிலாக்கரில் உங்களுக்கு ஏற்கனேவே கணக்கு இருந்தால், அந்தக் கணக்கில் இருந்து பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றின் பட்டியலை வாட்சாப்பில் பெறுவீர்கள்.
இதிலிருந்து வேண்டியவற்றை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாட்சாப் மூலம் டிஜிலாக்கரை பயன்படுத்தி ஆவணங்களை பெறுவது எப்படி?
- “9013151515” என்ற வாட்சாப் எண்ணுக்கு ‘ஹாய் அல்லது
நமஸ்தே
அல்லது டிஜிலாக்கர்’ என்ற செய்தியை அனுப்ப வேண்டும். - உங்களுக்கு டிஜிலாக்கர் சேவைகள் வேண்டுமா அல்லத் கோவின் சேவைகள் வேண்டுமா என்று கேள்விப் பட்டியல் தொடங்கும். இந்தக் கேள்விகளுக்கு
- டிஜிலாக்கரில் உங்களுக்கு ஏற்கனேவே கணக்கு இருந்தால், அந்தக் கணக்கில் இருந்து பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றின் பட்டியலை வாட்சாப்பில் பெறுவீர்கள்.பதிலளித்து வேண்டிய சேவையை நாம் பெற முடியும்.
- இதிலிருந்து வேண்டியவற்றை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.