இந்தியாவின் முன்னனி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு அட்டஹாசமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது
மலிவான விலையில் அதிக நாள்கள் வேலிடிட்டியுடன் அதிக பலன் கள் உள்ளடக்கிய இந்த திட்டம் வாடிக்கையளர்களுக்கு மிக பயனுள்ளதாகும்.
336 நாள்கள் வேலிடிட்டியுடன் மலிவான திட்டத்தை ஜியோ அறிவித்துளளது. இந்த திட்டத்தின் விலை ரூ.899 மட்டுமே.
ரூ.395 திட்டத்தின் மூலம் 84 நாள்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
ரூ.899க்கான திட்டத்தில் மாதம் 2 ஜிபி டேட்டாவுடன் 336 நாட்களுக்கு பயனர்களுக்குக் கிடைக்கிறது.
ஜியோவின் ரூ.395 திட்டத்தின்படி 6க்ப் அதிவேக டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் நாடு முழுவதுக்குமான அளவற்ற அழைப்புகளுடன் கிடைக்கிறது