மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் இணையும் சன் பிக்சர்ஸ் #தலைவர்169
தமிழ் திரையுலகின் முடிசூட மண்ணனான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது திரைபடத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் இத்திரைபடத்தை தயாரிக்கிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படத்திற்கு ...
Read more