திருநெல்வேலினாலே ஹல்வா, அல்வானாலே திருநெல்வேலி தான் நம்ம நியாபகத்துக்கு வரும் இல்லிங்களா.. ஒன்னு தெரியும உங்களுக்கு அல்வா ராஜஸ்தான பூர்விகமா கொண்டது.. ரஜபுதனர்கள்தான் ஹல்வாவ கண்டுபிடிச்சவங்க. ஆனா ஹல்வா க்கு திருநெல்வேலின்ற அந்த பேரு சுபெர் ப்ரண்ட் ஆயிடுச்சு. . எத்தனையோ ஊர்கல்ல அல்வா கெடச்சாலும் நம்ப திருநெல்வேலி அல்வா மட்டும் எப்படி இவ்ளோ சுவையா இருக்கு..அதுக்கு காரணம் என்ன தெரியுங்களா தாமிரபரணி ஆத்து தண்ணியும் அல்வா செய்ர பதமும்தான் அப்படின்னு சொல்ராங்க.
1940 ல பிஜிலி சிங் அப்படின்றவரால தொடங்கப்பட்டது தான் அவரோட வாரிசுகளால .இன்றும் சூப்பரா தொடர்ந்துட்டு வருது நெனச்சாலே நம்ம மனசையும், நாவையும் இனிக்கவைக்கிற இந்த திருநெல்வேலி ஹல்வா எப்பவும் அல்வாவுக்கான ஒரு ப்ராண்டு நேம்தான்.