யுனிகார்ன் கனவு: அத்தியாயம் 1 : புராணக் குதிரையின் வருகை!

யுனிகார்ன் கனவு: ஸ்டார்ட்அப் உலகைக் கலக்கும் அலை! அத்தியாயம் 1 : புராணக் குதிரையின் வருகை! (The Rise of Unicorns) வணிக உலகின் அகராதியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில வார்த்தைகள் புதிய சகாப்தத்தை உருவாக்கி இருக்கின்றன. தொண்ணூறுகளில் ‘டாட்காம்’ (.com) என்ற வார்த்தை ஏற்படுத்திய அதிர்வலையை, கடந்த ஒரு தசாப்த காலமாக ‘யுனிகார்ன்’ (Unicorn) என்ற ஒற்றைச் சொல் நிகழ்த்திக் காட்டி வருகிறது. இன்று உலகப் பொருளாதாரத்தின் திசையைத் தீர்மானிக்கும் இந்தச் சொல்லின் பின்னணி என்ன? … Continue reading யுனிகார்ன் கனவு: அத்தியாயம் 1 : புராணக் குதிரையின் வருகை!