Youtube ல் கோக் ஸ்டுடியோ தயாரித்து வெளியிட்டிருக்கும் சகவாசி தனி இசை ஆல்பம் இசை ரசிகர்கள் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த பாடலை அறிவு மற்றும் சீன் ரோல்டன் சேர்ந்து இசையமைத்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமானின் மகளான கதீஜா ரகுமான்னுடன் அறிவும் சேர்ந்து இந்த பாடலை எழுதி பாடியுள்ளார். இயற்கையை கொண்டாடும் இந்த பாடல் இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்திருக்கிறது.

Share.

Comments are closed.

Exit mobile version