Nasscom-PGA Labs அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டின் ஸ்டார்ட்அப்கள் $7.2 பில்லியன் திரட்டின; Fintech அதிக நிதியளிக்கப்பட்ட துறையாகும்.

B2C பிரிவில் Cars24, PharmEasy மற்றும் Nykaa ஆகிய மூன்று நிறுவனங்கள் அதிக நிதியளிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களாகும்.

14 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் Unicorn Club ல் இணைந்தது.

Share.

Comments are closed.

Exit mobile version