இந்திய திரை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 70 ஆண்டு கனவு படமான பொன்னியின் செல்வன் இன்று 30 செப் வெளியானது.
1950 களில் தமிழின் தலை சிறந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.அர்.ரஹ்மான் இசையில், திரைக்காவியமாக வெளியானது., அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருப்பதாக ரசிகர்களும், திரை விமர்சகர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.,