உலகின் முன்னணி தரவு, நுண்ணறிவு மற்றும் ஆலோசனை நிறுவனமான கன்டார் நிறுவனத்தின் புள்ளியில் தரவின் படி 2022ன் முன்னனி ப்ரண்டுகள் மதிபிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதன்மையான 75 பிராண்டுகளின் மொத்த மதிப்பு 393 பில்லியன் டாலர்கள் ஆகும், இது இந்தியாவின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11%க்கு சமம்.
கோவிட்-19 நாட்டைத் தாக்கிய 2020 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியாவின் வலிமையான பிராண்டுகள், தங்கள் பிராண்ட் மதிப்பை 35% CAGR ஆக பெருமளவில் அதிகரித்திருக்கிறது.
முதல் இடத்தில் டாடாவும் (TATA) குழுமமும், இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் முறையே HDFC வங்கியும், இன்ஃபோசிஸ் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.
1 | Tata Consultancy Services | Business Solutions & Technology Providers | |
2 | HDFC Bank | Banks | |
3 | Infosys | Business Solutions & Technology Providers | |
4 | Airtel | Telecom Providers | |
5 | Asian Paints | Paints | |
6 | State Bank of India | Banks | |
7 | LIC | Insurance | |
8 | Kotak Mahindra Bank | Banks | |
9 | ICICI Bank | Banks | |
10 | Jio | Telecom Providers |