EV6 – கியா தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.
கியாவின் முதல் BEV, EV6, அதன் வடிவமைப்பு, தரம் மற்றும் அம்சங்களுக்காக உலகளவில் பாராட்டப்பட்டது மற்றும் மார்ச் 2021 இல் உலகளவில் முதன்முதலில் வெளியிடப்பட்டது.
EV6 கியாவின் புதிய பிரத்யேக EV இயங்குதளமான E-GMP இல் கட்டமைக்கப்பட்டுள்ளது
ஓட்டுநருக்கான புதிய அதிக தொழில் நுட்பங்களுடன் கூடிய அதிவேக சார்ஜிங் திறன்கள் மற்றும் விசாலமான, உயர் தொழில்நுட்ப இன்டீரியருடன் அட்டஹாசமான வேறு பல சிறப்பம்சங்களுடன் மே23 முதல் விற்ப்பனைக்கு வரும் என்று கியா நிறுவனம் அரிவித்துள்ளது.