திருச்சிக்கு பக்கத்தில இருக்கும் ஒரு சின்ன டவுன்தான் மனப்பாறை.. மனப்பாறையோட ஸ்பெஷல் முருக்குதான் இந்த முறுக்குகோட சூப்பர் சுவைக்கு சீக்ரெட் காரணம் என்னனா அந்த ஊர்ல நிலத்தடி நீர் இயற்க்கையாகவே உவர்ப்பா இருகறதுதானாம். ஏறக்குறைய 60 வருஷங்களுக்கு முன்னாடி குடிசைத்தொழிலா ஆரம்பிக்கப்பட்டது இன்னைக்கு எஃஸ்பொர்ட் வரைக்கும் பிஸினஸ் நடக்குது..இங்கே கிடைக்கிர முருக்கு மாதிரி வேரு எந்த ஊர்லயும் முருக்கு இவ்ளோ சுவையா மொருமொருப்பா கிடைகாதுன்னு இந்த ஊர்காரங்க பெருமையா சொல்ராங்க..