சேலம் சோனா தொழில் நுட்பக் கல்லூரியில் இயங்கும் சோனா இன்குபேஷன் பவுண்டேஷனில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவை, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் கியோ திரு.சிவராஜா ராமனாதன் மற்றும் சேலத்தை சேர்ந்த ஏ வி ஆர் சுவர்ண மாளிகை ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் திரு A B S சஞ்சை ஆகியோர் இணைந்து துவங்கிவைத்தனர்.