விஜய் நடிப்பில் உருவாகும் ‘வாரிசு’ திரைப்படம் 2023பொங்கல் தினத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
ராஷ்மிகா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி என ஏராளமான நட்ச்த்திரங்கள் நடிக்கும் இந்த படத்திற்க்கு தமன் இசை அமைத்துள்ளார், விவேக் வசனம் எழுத, வம்சி இயக்கியுள்ளார்.