நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாறு படைத்தது இந்தியாவின் சந்திராயன் நிலவின் மேற்பரபப்பை படம் எடுத்துள்ளது.
புதன்கிழமை மாலை திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதன் மூலம், அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனாவுக்குப் பிறகு, நிலவில் மென்மையான தரையிறக்கிய, நாடுகளுடன் இந்தியா இணைகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் அயராத உழைப்பும், ஆர்வமும், திறமையும், ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு தன்னபிக்கையையும், பெருமையும் தந்துள்ளது.