தமிழ் திரையுலகின் முடிசூட மண்ணனான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது திரைபடத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் இத்திரைபடத்தை தயாரிக்கிறது.
நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படத்திற்கு இசை அநிருத். தற்போது தளபதி விஜய் நடிக்கும் சன் பிக்சர்ஸ் தயரிக்கும் பீஸ்ட் திரைபடத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.