ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலம் கிட்டத்தட்ட தயாராக உள்ளது, விரைவில் ரயில்வே நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும். இது ஒரு ‘உள்கட்டமைப்பு அற்புதம்’ என்று குறிப்பிட்ட ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அதன் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செனாப் பாலம், உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். சமீபத்திய வரலாற்றில் இந்தியாவில் எந்த ரயில்வே திட்டமும் எதிர்கொள்ளாத மிகப்பெரிய சிவில் இன்ஜினியரிங் சவாலாக இது கூறப்படுகிறது.
ப்