1996 ல் adventech என்ற பெயரில் துவங்கிய மென்பொருள் நிறுவனம் பிறகு ZOHO வாக மாறியது, ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோரால் துவங்கப்பட்ட நிறுவனம் தற்போது 10,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் ஏழு நாடுகளில் அலுவலகங்களோடு செயல்பட்டுவருகிறது.
ZOHO உலகம் முழுவதும் பேசப்படுவதற்கான மிக முக்கிய காரணமாக, வெளிநாட்டு முதலீடு இல்லாமல் இந்நிறுவனம் இயங்கிவருவதே என்கிறார் இந்த நிறுவனத்தின் CEO ஸ்ரீதர் வேம்பு அவர்கள்.
சுமார் 40 கும் மேற்ப்பட்ட Internet Cloud Business Application ஸ்களோடும், 40 மில்லியன் க்கும் மேல் பயனாளர்களோடும் 25 ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
இந்தியாவில், சென்னை மற்றும் நாங்குனேரி ஆகிய இடங்களில் அலுவலகத்தோடு செயல்பட்டுவருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுவரும் zoho 2020 ல் இந்த நிறுவனத்தின் வருமானம் 4,385 crores என்று
புள்ளிவிவரங்கள் தெறிவிக்கிறது.
ZOHO வின் ceo திரு ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கு பத்மஷிரி விருது வழங்கி நம் இந்திய அரசு கவுரவப்படுதியுள்ளது. நிறுவனத்திற்க்கு மேலும் பெருமை சேர்க்கிறது,