சமீப காலமாக வாட்ஸப்பின் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன் காரனமாக வாட்ஸப் நிறுவனமும் புதிய புதிய வசதிகளை அறிமுகம் செய்கிறது. தற்போது அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸப் பயனாளர்கள் தங்கள் அனுப்பிய செய்திகளை திருத்தி மீண்டும் அனுப்பும் வசதி புதிதாக சேர்க்கப்படுள்ளது. தவறாக அனுப்பபட்ட மெசேஜ்களை திருத்தி அனுப்பும் வகையில் இந்த புதிய வசதி இருக்கும். தற்போது சொதனை முயற்சியாக பீட்டா வெர்சனில் இருக்கும் இந்த வசதி மிக விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும்.
சமீபத்தில் மெசேஜ்களுக்கு எமோஜிகள் மூலம் ரிப்ளை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியிடருந்தது குறிப்பிடத்தக்கது.