குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒர் பெயரை கேட்டலே உருகிப்போக வைக்கும், ஒரு பெயர், ஒரு ப்ராண்ட் Arun Ice cream
1970 ல ஒரு சிறிய நிறுவனமாக திரு கணேசன் அவர்களால் துவங்கப்பட்டு அதன் பின் அவரது மகன் திரு சந்திரமோகன் அவர்களின் தலைமையில் திறம்பட செயல்பட்டுவருகிறது.
ஹட்சன் அக்ரோ ப்ரொடெக்ட்ஸ் எனும் நிறுவனத்தின் மிக முக்கிய ப்ராண்ட் அருண் ஐஸ் க்ரீம்.
1999 ல் 700 ஐஸ் க்ரீம் பார்லர்களாக இருந்து இன்று 2300 க்கும் மேல் outlet கலக்குகிறது. தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா, கர்னாடகா மட்டும் அல்லாது மஹராஷ்ரா, ஒரிசா ஆகிய மாநிலங்களையும் தன்னுடைய வியபாரத்தை விரிவு படுத்தியுள்ளது.
மிக மிக சுவையாகவும் புதிய வடிவங்களோடும் அட்டஹாசமான flaovur களோடும் ice creamகளை அறிமுகம் செய்து மக்களின் மனங்களை இனிமையாக குளிர்வித்து வெற்றி நடைபோடுகிறது அருண் ஐஸ் க்ரீம்.