Save 20% off! Join us newsletter and get 20% off for premium content!

Just Ask On Hussain – Sales பற்றிய கருத்தரங்கு

சேரன் அகாடமியின் நிறுவனர் மற்றும் இன்ஸ்டாகிராம் புகழ் உசைன் அவர்களின் Sales பற்றிய கருத்தரங்கு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் வருகிற இருபத்தி எட்டாம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறும்.