Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: Brands and Products
சென்னையில் நடக்கவிருக்கும் ஒலிம்பியாட் செஸ் 2022ன் செஸ் போட்டிகள் முதன்முறையாக தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டீசரை நேற்று ஜூலை 15 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். எ.ஆர்.…
கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-19 தாக்கம் இருந்தபோதிலும், 2022 ஆம் ஆண்டில் சிறந்த இந்திய பிராண்டுகள் தங்கள் பிராண்ட் மதிப்புகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்று ப்ரண்ட்…
டாடா குழும நிறுவனமான டைட்டன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் முதன்மையான நகை வணிகத்தில் இரண்டரை மடங்கு வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில்…
EV6 – கியா தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. கியாவின் முதல் BEV, EV6, அதன் வடிவமைப்பு, தரம் மற்றும் அம்சங்களுக்காக உலகளவில் பாராட்டப்பட்டது…
உங்கள் நிறுவனத்திற்காக அல்லது நீங்கள் உருவாக்கும் பொருட்களுக்காகவோ, உங்கள் பிராண்டிங்கில் வண்ணங்களைப் பயன்படுத்தும் பொதுவான இடங்கள் இவை. லோகோஇணையதளம்உங்கள் நிறுவனம் / கடை முகப்புகடையில் இன்டீரியர்ஊழியர்கள் சீருடைகள்விளம்பரங்கள் உங்கள்…
நம் ஒரு நாள் எப்படி துவங்கி கழிகிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், காலை விழிப்பது முதல் நமக்கும் ப்ராண்டுகளுக்குமான உறவு துவங்கி விடுகிறது ஸ்லீப்வெல் படுக்கையிலிருந்து…
4 Ps in மார்க்கெட்டிங் : உங்கள் வணிகத்திற்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது. மார்கெட்டிங் ல் 4 Ps என்பது என்ன?மார்கெட்டிங் ல் 4 Ps -…
மசாலா பொடிகளின் ராணி என்று கோடிக்கனக்கான மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் சக்தி மசாலா 1975ல் திரு CP துரைசாமி அவர்களால் சக்தி டிரேடிங் கம்பெனி என்ற பெயரில்…
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒர் பெயரை கேட்டலே உருகிப்போக வைக்கும், ஒரு பெயர், ஒரு ப்ராண்ட் Arun Ice cream1970 ல ஒரு சிறிய நிறுவனமாக…
